×

தினம் வெறும் வயிற்றில் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நேரும் அதிசயம்

 

பொதுவாக இஞ்சியும் தேனும் நமக்கு பல மருத்துவ நன்மையை அளிக்கிறது .இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.ஒரு வீட்டில் பூண்டும் இருந்தால் உணவே மருந்து என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த பொருட்கள் 2.பசியின்மை மற்றும் வயிற்று பொருமல் தீர இஞ்சியை நறுக்கி அதை தேனில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்
3.,தினம் வெறும் வயிற்றில் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்  .


4.மேலும் மல சிக்கல் முதல் சளி தொந்தரவு வரை குணமாகும் ,மேலும் இந்த கலவையால் குணமாகும் நோய்கள் பற்றி பார்க்கலாம்

5.இஞ்சி மற்றும் தேன் கலந்த கலவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆய்வுகள் சொல்கிறது. இது ரத்தக் கட்டிகளை தடுப்பதற்கும், கொழுப்பை குறைப்பதற்கும், ரத்தநாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளை சரி செய்வதற்கும், இதய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது.
6.இஞ்சி மற்றும் தேன் கலந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

7.இஞ்சி மற்றும் தேன் கலந்த கலவை அஜீரண பிரச்சனையை எதிர்த்து போராடுகிறது. இது  நம்முடைய செரிமான மண்டலத்தை சீராக்கி செரிமான பிரச்சனையை போக்கி உணவு சரியாக செரிமானம் ஆக உதவுகிறது.