×

இஞ்சியை எப்படி சாப்பிட்டால் ஆபத்தான நோயிலிருந்து தப்பலாம் தெரியுமா ?

 

பொதுவாக நம் நாட்டில் மட்டுமல்லாமல் சீன வைத்ய முறைகளிலும் இஞ்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது .
1.மேலும் இஞ்சி பித்தம் ,மூட்டு வலி ,சளி தொல்லை போன்ற நோய்களை குறைக்க வல்லமை படைத்தது

2.இந்த இஞ்சியை நாம் நமது உணவில் சேர்த்து கொண்டு வந்தால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் .அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
3.. மலக்குடல் புற்றுநோய்  வருவதற்கான வாய்ப்புகள் உள்ள  அனைவரும் இஞ்சி உட்கொண்டால் அவர்களில் மூன்றில் இருபங்கு மனிதர்கள் கான்சர் வராமல் தப்பிக்கலாம்.
4.இஞ்சியின் மூலம் 90% நபர்களின் ஆயுள் அதிகரிக்கும். அனைவருக்கும் புற்றுநோய் வீரியம் குறையும்.
5.மலக்குடல் புற்றுநோய் கிருமிகள் மீதான இஞ்சியின் விளைவுகள், கீமோதெரபி சிகிச்சையின் மூலம் கிடைக்கும் விளைவுக்கு இணையாக உள்ளதாகபல ஆய்வுகள் கூறுகிறது .
6.மேலும் கர்ப்பபை புற்றுநோயை யும் இஞ்சி எதிர்த்து போரிடுவதாக பல ஆய்வு மூலம் கண்டறியபட்டுள்ளது