எப்போதும் ஆரோக்கியமாய் வாழ ஏழு வழிமுறைகள்
Oct 19, 2024, 04:20 IST
பொதுவாக நோயின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்ற சில அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .அந்த நடவடிக்கைகளை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம் .அதை படித்து பார்த்து ஆரோக்கியமாய் வாழுங்கள்
1.நாம் எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது.
2.உடல் ஆரோக்கியத்தில் உடற்பயிற்சியின் பங்களிப்பு மகத்தானதாகும்.
3. “சுத்தம் சுகம் தரும்” . உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுதல் வேண்டும். .
4. எண்ணெய் உணவுகளை உண்ட பின்பு வெந்நீர் அருந்த வேண்டும்
5. பழம் ,காய்கறி ,தானியம் போன்ற சத்தான உணவை மட்டும் சாப்பிடுங்கள்
6. தூக்கத்தைத் தவிர்ப்பது தவறானது. தூக்கம் இல்லை என்றால் , இருதய நோய், சர்க்கரை வியாதி வரலாம்.
7. காலை உணவைத் தவிர்க்காதீர்கள்