×

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

 

பொதுவாக  நீரிழிவு இருந்தால் ஆதிக சர்க்கரை அளவு இதயத்திற்கு ஆக்சிஜென் செல்வதை தடுத்து ஹார்ட் அட்டாக் அபாயத்தை கூட்டுகிறது
எனவே ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.ஸ்பான்டேனியஸ் கரோனரி ஆர்ட்டெரி டிசெக்சன் என்பது இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வரும் ஒரு அவசர நிலையாகும். இதனால் இதயத்துக்கு இரத்த ஓட்டம் குறைவாகவோ அல்லது முழுவதும் தடுக்கப்படுவதால் உடனடி மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
2.ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இதுபோன்று ஏற்படுவது அதிகம் என மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது.எனவே பெண்கள் எச்சரிக்கையாக மன அழுத்தமின்றி இருக்க வேண்டும்


3.பெண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக்கை இதய நிபுணர்கள் இந்த மன அழுத்தத்தை தூண்டப்பட்ட கார்டியோமயோபதி என அழைக்கிறார்கள்.
4.இது ஆண்களைக் காட்டிலும் பெண்களை எளிதாக தாக்கக்கூடியது.எனவே பெண்கள் உணவு கட்டுப்பாடு கடைபிடித்து உடற் பயிற்சி செய்ய வேண்டுமென டாக்ட்டர்கள் கூறுகின்றனர்
5.இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் எளிதில் உணர்ச்சிவசபடக் கூடியவர்கள். இதனால்  இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
6.புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனால் பெண்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்ன்னு மருத்துவர்கள் கூறுகின்றனர்