இதய நோய் தாக்காமலிருக்க இந்த பழக்கம் அவசியம் தேவை
பொதுவாக இதயம் ஓய்வில்லாமல் துடிக்க நாம் சில பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம் .அந்த பழக்கம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்க்கலாம்
1.,முக்கியமாக மன அழுத்தம் இன்றி வாழவேண்டும் ,
2.மது மற்றும் புகையை கைவிட வேண்டும் ,
3.பதப்படுத்தப்பட்ட ம்,அதிகம் கொழுப்புள்ள உணவுகளை விட வேண்டும் .
4.குறிப்பிட்ட வயதிற்கு மேல் தினம் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் ,மேலும் யோகா ,வாக்கிங் சென்று உடர் பருமன் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்
5.தனிமையாக வாழ்வது இன்றைய முதியோர்களுக்கு இருக்கிறது .இப்படி வாழ்வது இதயம் தொடர்பான பல நோய்களை உண்டாக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
6.தனிமையில் இருந்து பழகாமல் ,பிள்ளைகளால் கை விடப்பட்டு புதிதாக தனிமையில் வாழ்பவருக்கு, யாரும் இல்லை என்ற உணர்வுட ஏற்பட்டு நாளடைவில் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
7. தனிமை இதயத்தை பலவீனமாக்கி ஆபத்தை ஏற்படுத்தி விடுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன .