×

இந்த பொருளுடன்  தேன் கலந்து சாப்பிட்டால் நம் உடலில் நடக்கும் அதிசயம் .

 

பொதுவாக தேன் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நன்மைகளை செய்கின்றது . இலவங்க பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.இந்த கலவை இருமல் ,சளி ,சிறுநீரக ஆரோக்கியம் ,சரும ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை கொடுக்கிறது .


2.மேலும் இவையிரண்டும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் ,ஆக்சிஜனேற்ற பண்புகளையும் உடையவை 3.மேலும் செரிமான சக்தியை கொடுப்பதால் இவற்றை சாப்பிடலாம் .மேலும் இந்த கலவை இதய ஆரோக்கியம் ,மற்றும் மூட்டு வலி ,கீல் வாதம் போன்றவைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும் .
4.இலவங்க பட்டையை தட்டி  கொதிக்கும் நீரில் போட வேண்டும். நீர் சற்று கொதித்ததும், அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
5.பின்னர் சிறிது ஆறியதும், அதில் தேன் கலந்து அருந்த வேண்டும்.
6.இலவங்கப்பட்டை மற்றும் தேன் பானம் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7. இலவங்கபட்டையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.