×

தண்ணீரில் தேனை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக தேனும் பூண்டும்   சமையலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் பயன் படுகிறது .
இதன் ஆரோக்கியம் பற்றி நாம் பார்க்கலாம்
1.இந்த தேனில் பூண்டை ஊற வச்சி சாப்பிடுவதன் ஆரோக்கிய ரகசியம் பலருக்கு தெரியாது .அதனால் நாம உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்


2.சிலருக்கு எல்லா சீசனிலும் சளி, காய்ச்சல், இருமல், போன்ற தொல்லை இருக்கும் .
3.அந்த நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு சிறப்பாக செயல்படுகிறது .
4.இதை அவர்கள் வெறும் வயிற்றில்தான் சாப்பிடணும்
5.மேலும் உடல் எடை அதிகரிக்க சிலர் தேனை சாப்பிடுவர் .இன்னும் சிலர் உடல் எடை , குறைக்க பயன்படுத்துவர்
6.அப்படி . உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகி வந்தால் நல்ல பலன் உண்டு
7.இப்படி நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து,எந்த வைரஸும் நம்மை தொற்றாமல் பாதுகாக்கலாம்