×

வெந்தயம் ஊறவச்ச நீரை குடித்து வந்தால் எந்த நோய் ஓடிவிடும் தெரியுமா ?

 

பொதுவாக  பசிக்காமல் மேலும் மேலும் சாப்பிடுவது ,இரவு தாமதமாக அசைவ உணவுகளை சாப்பிடுவது ,மேலும் வயது மூப்பு போன்ற காரணங்களால் பலரும் அஜீரண கோளாறு வந்து அவதி படுகின்றனர் . .இந்த அஜீரண கோளாறுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு சிகிச்சை முறையுள்ளது .அந்த அதிகாலை சிகிச்சை முறையினை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்


 
1.இந்த அதிகாலை சிகிச்சை முறையில் சமையலறையில் உள்ள வெந்தயத்தைக் கொண்டு அஜீரண பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம் .
2.முதலில் முதல் நாள் இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்
3.,பின்னர் அதிகாலையில்   எழுந்ததும் அந்த வெந்தயம் ஊறவச்ச நீரை குடித்து வாருங்கள் ,
4.ஒரு அரைமணி நேரத்த்தில் அஜீரணக் கோளாறுகள் மந்திரம் போட்டது போல் நீங்கும்.
5.அதுமட்டுமின்றி, இந்த சிகிச்சைக்கு உதவும் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் எந்த விதமான உடல்நலக் கோளாறுகள் வராது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் .