×

தினமும் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய் எடுத்து வந்தால்  எவ்ளோ நன்மை தெரியுமா ?

 

பொதுவாக  சாதிக்காய் நமக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை கொடுக்கிறது .இது நம் உடலில் பல இடங்களில் உண்டாகும் வலியை குறைக்கிறது.இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இந்த சாதிக்காய் ஒருவருக்கு தூக்கமின்மை பிரச்சினையை போக்கி நல்ல தூக்கத்தை அளிக்கிறது.
2.மேலும் இந்த சாதிக்காய் வயது மூப்பு காரணமாக உண்டாகும் அஜீரணத்தை போக்கி செரிமானத்தை அளிக்கிறது.
3.மேலும் இந்த காய் பலருக்கு உண்டாகும் மூளை பிரச்சினையை போக்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.


4.மேலும் இது வயிறு கோளாறு காரணமாக சிலருக்கு ஏற்படும் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
5.இந்த சாதிக்காய் அழகான தோல் பராமரிப்புக்கு உதவுகிறது.
6.மேலும் இந்த சாதிக்காய் இரத்த ஓட்டத்தை சீராக்கி ,.இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
7.தினமும் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய் எடுத்து வந்தால் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலயின்மையை சமநிலைப்படுத்த உதவுகிறது.