×

பெருநெல்லி சாற்றைத் தேனுடன் சேர்த்துத் தினசரிக் காலை சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக  கிட்னியில் கற்கள்  3 மிமி ருக்கு மேல் இருந்தால் அதை வெளியேற்ற ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளது .அதனால் கிட்னி கல் வந்தபின்னர் அவஸ்த்தை படுவதை விட வரும் முன் காப்பதே சிறந்த வழி .அப்படி வந்து விட்டால் அதை எப்படி  சரி செய்யலாம் என்று பார்க்கலாம்
1. மாதுளை, சப்போட்டா, பெருநெல்லி, கறுப்பு திராட்சை, உலர் கறுப்பு திராட்சை, அனைத்துச் சிட்ரஸ் வகைப் பழங்கள் இந்த கற்கள் வராமலும் தடுக்கும் ,
2.மேலும் இளநீருடன் (200 மி.லி.) சிறிது ஏலக்காய் சேர்த்துத் தினசரிக் குடித்துவந்தால் கல் கரையும்.

3.பெருநெல்லி சாற்றைத் தேனுடன் சேர்த்துத் தினசரிக் காலை சாப்பிட்டால் பயன் கிடைக்கும்.

4.இதன் அறிகுறிகள் :
பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
குமட்டல், வாந்தி
6.அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் அளவு அதிகரித்தல்
7.சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
அடிவயிற்றில் வலி
வலியோடு கூட சிறுநீர் கழித்தல்