×

எந்த பாத்திரத்தில் சமைத்தால் கல்லீரல் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும் தெரியுமா ?

 

பொதுவாக  நான் ஸ்டிக் பாத்திரத்தின் அடிப்பகுதி முழுக்க ரசாயன பூச்சு படிந்துள்ளது. இதனால் நம் உடலுக்கு உண்டாகும் கேடுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.ஒவ்வொரு முறை பாத்திரம் சூடாகும் போதும் அதில் நச்சு வாயுக்கள் உருவாகி, உடலுக்கு பல உபாதைகளை உருவாக்கு கின்றன.  
2.இந்த நான் ஸ்டிக் பாத்திரத்தால் ஜீரண பிரச்னை தொடங்கி கணையம், கல்லீரல் முதலியவைகூட இதனால் பாதிக்கப்படலாம்.


3.இது மெல்ல மெல்ல உடல்நலத்தைக் கெடுத்துவிடும். பல நோய்கள் உருவாகவும் காரணமாகிவிடும்
4.நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய நான்ஸ்டிக் பான் போன்ற எண்ணெய், தண்ணீர் ஒட்டாத பொருட்களிலும் அதிகம் இந்த ரசாயன கலவைகள் இருக்கிறது.  
5.இப்படிப்பட்ட எல்லாவகையான நான் ஸ்டிக் பாத்திரங்களும் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய உடலுக்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
அதனால் இப்படிப்பட்ட பொருட்களிலிருந்து முடிந்தவரைக்கும் ஒதுங்கி இருப்பதே சிறந்தது.
6.நம்முடைய உடலில் நோய்கள் வரும் முன் காப்பதே சிறந்தது. செயற்கையாக செய்யக்கூடிய பல பொருள்களில் இருந்து உயிரை கொல்லக்கூடிய பலவிதமான நோய்கள் நம்முடைய உடலில் வருகிறது.
7.இந்த இரசாயனங்கள் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை நான்கரை மடங்கு அதிகரிக்கின்றன..என்று பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது