×

வலி நிவாரணிகள்  மருந்துகளை நீண்ட காலம் உட்கொண்டால் எந்த உறுப்பு பாதிக்கும் தெரியுமா ?

 

பொதுவாக  கல்லீரலை பாதுகாக்க நாம் சில உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் .அந்த உணவுகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதில்  முக்கியமானது ,பச்சை இலை காய்கறிகள் ,ஆகும் .அவை ப்ராக்கோலி ,முட்டை கோஸ் ,காலி பிளவர் போன்றவை ஆகும் .
2.மேலும் பீட்ரூட் ,நட்ஸ் ,முழு தானியங்கள் ,பூண்டு ,தண்ணீர் ,மஞ்சள் போன்றவையும் நம் லிவரின் ஆரோக்கியத்துக்கு அவசியமான உணவு வகைகள்

3.குளிர் பானங்கள் மற்றும் சோடா கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும்.


4.இவற்றில் அதிக அளவு உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்  உடல் பருமனை அதிகரிக்கின்றன.
5. தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத மைதா, கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
6.இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்.
7.வலி நிவாரணிகள்  மருந்துகளை நீண்ட காலம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மனச்சோர்வு மருந்தும் சில நேரங்களில் இதற்கு காரணமாகிறது