×

திராட்சை சாப்பிட்டால் நம் உடலின் எந்த பாகத்தை காக்கும் தெரியுமா ?

 

பொதுவாக  கல்லீரலை நாம் பாதுகாக்க சில வகை பழங்கள் மற்றும் ஜூஸ்களை நாம் அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும் .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.பேபிரீச்சம்பழம் மற்றும் பீட்ரூட் போன்றவைகள் நம் கல்லீரலுக்கு சிறந்த காவலனாக இருக்கிறது .

2.ஸ்ட்றாபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன. அதனால் . பெர்ரி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது.
3.ஆப்பிளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. . இது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி செரிமான அமைப்புக்கும் மிகவும் உதவியாக இருந்து நம் உடலை பாதுகாக்கும்


4.திராட்சை சாப்பிடுவது கல்லீரல் வீக்கத்தைக் குறைப்பதற்கும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
5.திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
6.எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கல்லீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது மிகவும் உதவுகிறது. இது கல்லீரலை நச்சு நீக்கவும் உதவுகிறது.
7.வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
8.வாழைப்பழங்கள் செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும், எனவே, அவற்றை உட்கொள்ளுமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.