×

முருங்கைவேர்  சாறெடுத்து பாலுடன் சேர்த்து பருகினால் நம் உடலில் நேரும் அதிசயம்

 

பொதுவாக முருங்கை நமக்கு நிறைய நோய் எதிர்ப்பு சக்தியையும் ,தாதுக்களையும் கொடுக்க கூடியது .இதன் மூலம் நாம் அடையும் பயன்களை பாக்கலாம் .
1. முருங்கை கீரை நிறைய இரும்பு சத்துக்களை நமக்கு கொடுக்க கூடியது ,
2.மேலும் இதன் இலை மாதவிடாய் கோளாறு முதல் உடல் உஷ்ணம் வரை தீர்த்து வைக்கும் ,
3.முருங்கை பூவை கொண்டு சூப் வைத்து குடித்தால் பாலியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்

4.முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்து பருகினால் காசநோய் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்
5.முருங்கைக் காய் சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் இருக்கும்
6.மொத்தத்தில் முருங்கை என்பது ஆண்களுக்கு தாது விருத்தியாகும்.
7.மேலும் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும்
8.முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் வலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் குணமாகும் .