×

ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி குளித்தால் நேரும் அதிசயம்

 

பொதுவாக ஆலிவ் ஆயில் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .இந்த ஆலிவ் ஆயில்  மூலம் நாம் பல மருத்துவ பலன்களை அடையலாம் .அதனால் இந்த பதிவில் ஆலிவ் ஆயிலை எப்படி உபயோகித்தால் நம் உடலுக்கு நண்மைகளை அள்ளி தரும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

1.ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும்.

2.சூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.

3.ஆலிவ் ஆயில்  சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது.

4.காபி விதைகள் முகத்தின் மந்தமான மற்றும் உயிரற்ற தோலை இல்லாமல் செய்து ஒரு சிறந்த வழியை உருவாக்குகிறது.

5.ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, உங்கள் முகத்தில் பூசி வர உங்கள் முகத்தின் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தரும்.

6.தேன் ஒரு தேக்கரண்டி, காபி விதை ஐந்து டீஸ்பூன் மற்றும் ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகம் மற்றும் கழுத்து வரை பூசி 30 நிமிடங்கள் கழிந்து நீரில் கழுவினால் ஒளிரும் சருமத்தை பெறலாம்.

7.இவ்வாறு 1 வாரத்தில் இருமுறை செய்து வர நல்ல மாற்றம் கிடைக்கும்.

8.குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.