கண் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் வெங்காய தாளின் மற்ற நன்மைகள்
Aug 16, 2024, 04:00 IST
பொதுவாக வெங்காய தாள் சீனாவின் வைத்திய முறைகளில் மருந்தாக பயன் படுகிறது . .இதன் மருத்துவ குணங்களை பார்க்கலாம்
1.இது நமக்கு சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை குணப்படுத்த பயன் படுகிறது
2.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நம்மை பாதுகாக்கிறது .
3.வெங்காய தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்பட்டு நம்மை பாதுகாக்கிறது
4.வெங்காய தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைத்து நம்மை பாதுகாக்கிறது
5.வெங்காய தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரித்து நம்மை பாதுகாக்கிறது