×

எலும்புகளுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இந்த நீர்

 

பொதுவாக பதநீர் குடிப்பதால் நிறைய ஆரோக்கியம் உண்டாகும் .இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.ஆரோக்கியம் நிறைந்த பானங்களில் ஒன்று பதநீர்.
2.இது குடிப்பதன் மூலம் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
3.இந்த நீரில் கால்சியம் , நார்ச்சத்து, இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

4.சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் முடி வளர்ச்சிக்கும் பதநீர் நல்லது.


5.இது மட்டும் இல்லாமல் தாய்ப்பால் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

6.மேலும் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட நோயிலிருந்து தாக்கத்தை குறைக்க உதவும்.

7.எனவே ஆரோக்கியம் நிறைந்த பதநீர் குடித்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.