×

பலா சுளைக்குள் பதுங்கியுள்ள ஆரோக்கிய ரகசியம் .

 

பொதுவாக பலா  பழத்தில் இருந்து கிடைக்கும் பலா சுளையின் இனிப்பு சுவை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் .இதை சாப்பிட்டால் நம் உடலில் எந்த நோய்கள் தீரும் என்று பார்க்கலாம் .
1.விட்டமின் ஏ குறைந்தால் நம் கண் பார்வை மங்கி ,மாலைக்கண் நோய் உண்டாகும் .இதற்கு பலா சுளையில் நிறைந்த விட்டமின் ஏ சிறந்த பலன் தரும் .
2.மேலும் குடல் புற்று நோய் ,ரத்த அழுத்தம் ,சரும நலன் ,ஊட்ட சத்து போன்றவைகளுக்கு பலா சுளை சாப்பிட்டால் நல்ல பலன் உண்டு .
3.மேலும் சிலருக்கு ரத்த சோகை வந்து பாடாய் படுத்தி எடுக்கும் .இதற்க்கு பலா சுளையில் நல்ல தீர்வு உண்டு

4. பலாப் பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.
5.  தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்று நோய் தீரும்.
6.பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்