×

அடிக்கடி பப்பாளி பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக காலையில்  நாம் சத்தான பழங்களை எடுத்து கொள்ளலாம் .அந்த உணவில் முதலிடம் பிடிப்பது பப்பாளி தான் .பப்பாளியில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் .
1.பப்பாளி பலரின் பல் கோளாறுகளுக்கும் ,கிட்னியில் உருவாகும் கற்களை கரைக்கவும் ,ஞாபக சக்தியினை அதிகரிக்கவும் ,நரம்பு கோளாறுகளை சரி செய்யவும் ,பயன்படுகிறது .


.2.அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3.எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அதிலிருந்து இவர்கள் தப்பிக்கலாம் .
4.பப்பாளி விதைகள் தேள் கொட்டியவர்களுக்கு நல்ல மருந்தாகும்
5.பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.
6.பப்பாளிப் பழத்தை தேனில் தேய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.
7.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.