×

பல வலிகளை  தீர்க்கும் இந்த எண்ணெயின் மகத்துவம் தெரியுமா ?

 

பொதுவாக மிளகு கீரை எண்ணெயில் பல ஊட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது .இதன்  மற்ற ஆரோக்கியம் குறித்து நாம் பார்க்கலாம்

.1 .பலருக்கு இருக்கும் தீராத சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் கொடுக்கிறது
.2 .பலருக்கு உடலில் ஏற்படும் பல வலிக்கு இது சிறந்த வலிநிவாரணி
.3 .ஒருவகை பாக்டீரியாவால் உண்டாகும் நோய்க்கு பக்டீரியா எதிர்ப்பியாக செயல்படுகிறது
.4 .பலரின் தீராத செரிமான பிரச்சினையை தீர்த்து வைக்கிறது
.5 .பலருக்கு இருக்கும் தலைவலி தொல்லையை தீர்த்து வைக்கும்


.6 .சிலருக்கு இருக்கும் மனசோர்வு, பதற்றம் போன்றவற்றை சரிசெய்கிறது
.7 .பலரின் மூளையின் செயல்திறனை மேம்படுத்தி ,அறிவாற்றலை வளர்க்கிறது
.8.பலருக்கு இருக்கும் சரும பிரச்சினைகளை தீர்த்து  சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது