×

ஓமத்தை சாப்பிடுவது எந்த நோயை கட்டு படுத்திடும் தெரியுமா ?

 

பொதுவாக மூல நோய் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும் .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.மூல நோய்க்கு முக்கிய காரணமான பெருங்குடல் அழற்சி ,மற்றும் தீராத நாள் பட்ட மல சிக்கல் ,மற்றும் போதிய அளவு நீர் அருந்தாமை ,காரணம்
2.மேலும் மலத்தை அடக்குவது ,கல்லீரல் அழற்சி ,உடல் பருமன் ,மன அழுத்தம் ,குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற காரணங்கள் ஆகும்  .
3.இந்த பைல்ஸ் பிரச்சினையை குணப்படுத்த முதலில் மல சிக்கலை குணப்படுத்த வேண்டும் .


4.அதற்கு நார் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் .
5.மேலும் நார் சத்துள்ள காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் .
6.மேலும் ஓட்ஸ் ,பார்லி ,உளுந்து போன்ற பிசின் போன்ற உணவுகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் .மேலும் சில குறிப்புகளை பார்க்கலாம்
7.. ஓமத்தை உட்கொள்வது பைல்ஸைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் பசி அதிகரிக்கும். ஓமத்தை உட்கொள்வது வயிற்று வலி மற்றும் மூட்டு வலியைப் போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.