×

மூல நோயை மூணே நாளில்  சரி செய்யும் எளிய முறை

 

பொதுவாக  பலருக்கு செரிமானத்திலும் பிரச்சினை ,மலம் கழித்தலின்போதும் பிரச்சினை .இந்த பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் பின் அது மூல நோயாக மாறிவிட வாய்ப்புண்டு .இதை எப்படி சரி செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.மூலம் என்பது ஆசனவாயில் வலி ,எரிச்சல் ,அரிப்பு ,ரத்தம் வருவது ,கட்டி போன்றவை .இதை அறுவை சிகிச்சை மூலமும் சரி செய்யலாம் .
2.அல்லது இயற்கையான உணவு கட்டுப்பாடு மூலமும் சரி செய்யலாம் .


3.உணவு கட்டுப்பாடு என்பது நார் சத்து மிகுந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் மல சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் .
4.மேலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்போருக்கும் ,வயது மூப்பின் காரணமாகவும் இது வரலாம் 5.அதனால் வாக்கிங் செல்வதன் மூலம்  இந்த பைல்ஸ் பிரச்சினை வருவதை தடுக்கலாம்
6.பைல்ஸ் பிரச்சனைக்கு ஆப்ரேஷன் இல்லாத சிறந்த சிகிச்சை எனில் அது ஐஸ் தான்.
7.ஐஸ் கொண்டு மூலம் உள்ள இடத்தில்  ஒத்தடம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.