தொப்பை வயிறை குறைக்க சிறந்த இயற்கை வழிகள்
பொதுவாக தொப்பையை குறைக்க பலர் படாத பாடு படுகின்றனர் ,சிலர் உணவு டயட் முதல் உடற்பயிற்சி வரை மேற்கொண்டும் சில தவறான உணவு பழக்கத்தால் தொப்பை குறையாமல் அவதி படுகின்றனர் .
எப்படி எளிமையாய் தொப்பையை குறைக்கலாம் என்று இப்பதிவில் காணலாம் .
1.இதற்கு முக்கிய காரணம் போதிய தண்ணீர் அருந்தாமை ,தண்ணீர் குடித்தால் கொழுப்பும் நச்சு பொருளும் வெளியேறி விடும் ,
2.மேலும் உணவில் உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக சேர்த்து கொள்ளவும் ,
3.மேலும் அடிக்கடி க்ரீன் டீ முதல் லெமன் டி வரை சேர்த்து கொள்ள தொப்பை குறையும் . ,
4.முதலில் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.
5.பின் இஞ்சியை அதில் போட்டு நன்றாக கொதித்து வந்ததும் . எலுமிச்சையை சிறிதாக வெட்டி அதில் போட்டு மூடிவிடவும்.
6.அந்த பானத்தை குடிக்கும் பதத்திற்கு சூடு ஆற விடவும். பின் வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
7.நீரை வடிக்கடி சுவைக்கு தேன் சேர்த்து கொள்ளவும்.
8.இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
9.இதனை தொடர்ந்து குடிப்பதனால் கெட்ட கொழுப்பு எல்லாம் எளிதில் கரைந்து தொப்பை குறையும்