×

மலசிக்கல் பிரச்சினையை தீர்த்து வைக்கும் இந்த பழம்

 

பொதுவாக சப்போட்டா பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் இருக்கிறது .எனேவ இதில்  இருக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று சப்போட்டா.
2.இது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது.
3.இதில் பொட்டாசியம், இரும்பு, தாதுக்கள், வைட்டமின் சி, மற்றும் ஏ நிறைந்துள்ளது.
4.இது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து எதிர்த்து போராட உதவுகிறது.

5.இது நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபட இயலும்.


6.இது மட்டும் இல்லாமல் இது இரைப்பை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்தும் விடுபட முடியும்.

7.இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் எலும்புகளை வலுப்பெற உதவுகிறது.
8.குறிப்பாக இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

9.உடல் ஆரோக்கியத்திற்கும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கும் சப்போட்டா முக்கிய பங்கு வகிக்கிறது.