சீரக தண்ணீரும் சீரகமும் நம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள்
Jul 30, 2024, 04:40 IST
பொதுவாக சீரக தண்ணீரும் சீரகமும் நமது உடலுக்கு நிறைய நன்மைகளை கொடுக்கிறது .அவற்றில் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1.சீரகம் உடலில் பித்தத்தை சமநிலைப் படுத்தும் ,
2.சீரகத்த நாட்டுச் சக்கரையோட சேர்த்து சாப்பிடும்போது, தேக வன்மை கிடைக்கும்
3.,சீரகத்தை கற்கண்டு கூட கலந்து சாப்பிடும்போது இருமல் தீரும் ,
4.சீரகப் பொடியோட வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாகும் 5.,சீரகத்த நல்லெண்ணெய்ல போட்டு, காய்ச்சி சீரகம் ஒடியத்தக்க பதத்தில வடிச்செடுத்து தலைக்கு தேச்சு குளிச்சா கண்நோய், வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்
6. உடல் எடை குறைப்பிற்கு உதவும் உணவுகளில் சீரகம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ,
7.சீரகம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதன் மூலம் உடல் கழிவுகளை உருவாக்குவதைத் தடுக்கிறது.