×

மன அழுத்தத்தை சரி செய்யும் இந்த பழத்தின் ஆரோக்கியம் பத்தி தெரிஞ்சிக்கோங்க

 

பொதுவாக  சீத்தா பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளது .இதன் மூலம் நமக்கு அடங்கியுள்ள ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம் .
1.இந்த பழத்தை சர்க்கரை நோயாளி முதல் இதய நோயாளி வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் .அவர்களின் நோயின் தன்மையை இது குறைக்கும் ஆற்றல் கொண்டது .
2.மேலும் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இருக்கும் மூச்சிரைப்புக்கு இது நல்லது .அது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால் பிரச்சினை ,எடை குறைப்பு ,நோய் எதிர்ப்பு சக்த்தி போன்ற அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் இது சிறந்த பலனை கொடுக்கும் பழம்

3.மன அழுத்தத்தை சரி செய்யும் பழம் என சீதா பழத்தை சொல்வார்கள். இரவில் இதை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
4.அதுமட்டுமில்லை அதோடு இந்த தாது உப்புக்கள் நமது உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் தசைகளுக்கும் இதயத்திற்கும் நல்ல வலுவை கொடுக்க கூடியவை..
5.இதயத்தின் நண்பன் என சீதா பழத்தை சொல்வார்கள். இது இதய வால்வுகளில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய் இரத்த அழுத்தம் போன்றவை உங்கள் உடலில் வராமல் தடுக்கிறது.
 6.சீத்தாப்பழத்தை சாறு எடுத்து அதனுடன் திராட்சை பழ சாற்றை கலந்து பருகி வர நரம்புகள் வலுப்பெறும
7.அதுமட்டுமல்லாமல் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர தசைகள் சீராக இயங்கி தசைப்பிடிப்பு சரியாகி நமக்கு நல்ல உடல் நலத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த பழம் .