×

சர்க்கரை நோயை குறைக்க உதவும் இந்த மலர்

 

பொதுவாக நித்திய கல்யாணி மலரில் ஆரோக்கியம் உள்ளது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோய்.
2.நீரிழிவு நோய் வந்தாலே மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.


3.அதிலும் குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் அப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நித்திய கல்யாணி மலரை பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
4.நித்திய கல்யாணி இலைகளை நன்றாக காய வைத்து பொடியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
5.பிறகு வெறும் வயிற்றில் தண்ணீரிலோ அல்லது பழச்சாறுடனும் கலந்து குடித்து வர வேண்டும்.
6.அப்படி தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
7.எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படும் இந்த நித்திய கல்யாணி மலரை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.