×

குறையாத சுகர் அளவை சட்டுன்னு குறைக்க  இது உங்க  வயித்துக்குள் வர வேணும்

 

பொதுவாக முன்பெல்லாம் முதிய வயதினருக்கு வந்த  நோய்கள் எல்லாம் இப்போது முப்பது வயதிலேயே வர காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறைதான் .இந்த சுகர் முதல் கேன்சர் வரை வராமலே சில இயற்கை பொருட்கள் உதவும் .அது பற்றி இந்த பதிவினில் பார்க்கலாம்

1.குறையாத சுகர் அளவை சட்டுன்னு குறைக்க ,சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதும் .
2.மேலும்  டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்க வெந்தயம் உதவுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகிறது .
3. அது மட்டுமல்லாமல் வெந்தயம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும்  


4. மாரடைப்பினால் இதயம் பாதிக்கப்படாமல் வெந்தயம் உதவுகிறது
5. வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதய நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கலாம்
6. வெந்தயத்தில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பல மூலக்கூறுகள் இருப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் மூலம்  தெரிய வந்துள்ளது.
7.வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கேன்சர் செல்கள் வளருவதை தடுக்கும்