×

ஆரோக்கியமான பல்லுக்கு அருமையான யோசனைகள்

 

பொதுவாக இன்றும் பல கிராமங்களில் வேப்ப மர குச்சியை எடுத்து அதன் முனையை ப்ரஷ் போல் கடித்து அதை கொண்டு பல் துலக்குவதை பார்த்திருப்பீர்கள் .இதன் ஆரோக்க்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதன் மூலம் நம் பல் ,ஈறுகள் போன்றவை பலப்படும் .
2.ஆனால் இன்று நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரை பலர் ப்ரஷ் கொண்டு பல் துலக்குகின்றனர் .
3.இதையும் சில வழிமுறையோடு செய்தால் பலன் உண்டு .


4.பல் ஆரோக்கியத்துக்கு எப்படி பல் துலக்க வேண்டும் என்று பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது  
5.தினமும் இருமுறை மென்மைத் தன்மை கொண்ட பிரஷ்களை வைத்து மேலும் கீழுமாக சுத்தப்படுத்த வேண்டும்.
6.பல் தேய்ப்பதற்கு இரண்டு நிமிடங்களே போதுமானது.
7.பல் தேய்க்கும்  பொழுது பிரஷை உள்ளங்கையில் வைத்து அழுத்தமாக பிடிக்காமல் விரல்களைக் கொண்டே பிடித்து தேய்க்க வேண்டும். இதனால் கடினமாக தேய்ப்பது தடுக்கப்படும்.
8..மேலும் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.