×

உங்கள் பற்களை பாதுகாக்க பத்து வழிகள்

 

பொதுவாக பேஸ்ட்டின்  மூலம் எந்த பயனும் இல்லை .வேப்பங்குச்சி மற்றும் ஆலங்குச்சியால் பல் துலக்கிய நம் முன்னோர்களின் பற்கள் நூறு வயசுக்கு ஆரோக்கியமாய் இருந்தது .பல் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாக்கலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1. இன்று சிறு குழந்தை முதல் பெரியவர் வரை பல் டாக்டரிடம் அடிக்கடி செல்கிறோம் ,பல்லை பாதுகாக்க சில வழிமுறைகளை கூறியுள்ளோம்
2.நம் பல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு  தினமும் இரண்டு முறை பல் துலக்கினால் நலம் சேர்க்கும் .
3.மேலும் நாம் பயன்படுத்தும் டூத் பிரெஷ், கடினமானதாக  இருக்க கூடாது  
4. 2 மாதங்களுக்குமேல்  ஒரு டூத் பிரஷை பயன் படுத்த கூடாது


5.பல் துலக்கும்போது அவசியம் டங் கிளீனர் கொண்டு நாக்கை சுத்தம் செய்வது  நலம் சேர்க்கும்
6.பல் வலி உள்ளவர்கள் மவுத் வாஷை உபயோகப்படுத்த பல்லுக்கு நல்லது .
7.அதிக குளிர்ச்சியான அல்லது அதிக சூடான உணவுகளை பல்வலி நேரத்தில் உண்ண கூடாது.
8.குழந்தைக்ளுக்கு ஓவராக சாக்லேட்டுகள்,ஐஸ் கிரீம்கள் போன்றவற்றை தரக்கூடாது.
9.சாப்பிட்ட பின்பு சூடு தண்ணீர் அல்லது பச்சை தண்ணீரில் வாய் கொப்பளிப்பது அவசியம்.குழந்தைகளுக்கும் கற்று தாருங்கள்.
10.அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் பானங்களைத் ஓவராக உண்பதை தவிர்க்கவும்.