×

தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை  போக்க இயற்கை வழிகள்

 

பொதுவாக சைனஸ் தொல்லையிருந்தால்  மீண்டும் மீண்டும் வந்து சளி அடைத்து கொண்டு பாடாய் படுத்தும் .
இப்படி தொண்டையில் ஏற்படும் பல பிரச்சினையை எப்படி போக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்

1.தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை  போக்க, ஆடாதோடை இலை , மிளகு ,  தேன் இவைகளுடன்  சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
2.தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை போக்க சாம்பார் வெங்காயம் 5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் .
3.பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை  போக்கலாம் .


4.தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை  போக்க முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
5.சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை பொடியாக்கி ,  பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை  போக்கலாம் .
6.தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை போக்க பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும்.
7.வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க தொண்டையில் ஏற்படும் கிச் கிச் பிரச்சினையை போக்கலாம்