×

தைராய்டு பிரச்சனையை  ஒழிக்க உதவும் காய்கறிகள்

 

பொதுவாக தைராய்டு நோய் இப்போது பரவலாக காணப்படுகிறது .

இந்த தைராய்டு பிரச்சனையை தடுக்க வீட்டிலேயே எளிமையான முறையில் குணமாக்குவது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க..

1.பொதுவாக தைராய்டு நமது உடலில் இருப்பதற்கான அறிகுறி என்னவென்றால் உடல் சோர்வு மற்றும் உடல் எடை குறைதல் மந்தமான செயல்பாடுகளும் தான் இருக்கும்.

2.பதற்றமாக இருப்பது தைராய்டு நோயின்  முக்கிய அறிகுறிகளாகும்.

3.முதலில் தாழம்பூ குடிப்பதன் மூலம் தைராய்டு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

4.தைராய்டு நோயை குணமாக்க முதலில் தாழம்பூ இலைகள் மற்றும் இரண்டு ஆப்பிள்களை வெட்டி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

5.பிறகு அதனுடன் எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

6.மேலும் தைராய்டு நோய்க்கு பீட்ரூட் மற்றும் கேரட் பயன்படுத்தி மிக்ஸியில் நன்கு அரைத்து குடித்து வரலாம் 

7.இதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரிப்பு மற்றும் இரும்புச்சத்து குறைபாடு இருப்பினும் குணமாகும்.

8.தைராய்டு நோய்க்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதோடு உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகி உள்ளது.

9.வீட்டிலேயே ஈஸியான முறையில் இப்படியான ஜூஸ்களை செய்து பருகி வந்தால் விரைவில் தைராய்டு கட்டுப்பாட்டுக்குள் வரும்.