×

நம் எலும்புகள் முதல் இதயம் வரை காக்கும் இந்த பழ ஜூஸ்

 

பொதுவாக  தக்காளியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.தக்காளியை  ஜூஸ் போட்டு குடித்தால் நம் எலும்புகள் முதல் இதயம் வரை காக்கிறது .
2.தக்காளி ஜூஸ் போடுவதற்கு முதலில் சில தக்காளிகளுடன் சர்க்கரை சேர்த்து ஒரு மிக்சியில் அரைத்து கொள்ளவும் .பின்னர் அதை வடிகட்டி லெமன் ஜூஸ் சேர்த்து குடித்தால் ஜூஸ் மிக சுவையாக இருக்கும் 3.வாரம் ஒரு முறையாவது இந்த ஜூஸை போட்டு குடித்தால் பின் வரும் நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும்

4.தக்காளி ஜூஸில்  நம்முடைய எலும்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின்கள் அடங்கியுள்ளது  
5. தக்காளி பழச்சாறை தொடர்ந்து நாம் குடித்து வரும் பொழுது அது நம்முடைய தோல் செல்களை விரைவில் சரி செய்வதால் தோல் பொலிவுடன் இருக்கும் .
6.இது இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது.
7. தக்காளி ஜூஸில் வைட்டமின்கள் மற்றும் இதய செயல்பாட்டிற்கு தேவையான பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. தக்காளியில் கொலஸ்ட்ரால் இல்லை.