×

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிச்சா இவ்ளோ நன்மைகளா ?

 

பொதுவாக உடலில் உள்ள கழிவுகள் நீங்கி விட்டாலே போதும் பல நோய்கள் நம்மை தாக்காது .மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும்
2.இதனால் உடலானது சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடனே நல்லா பசியெடுக்க ஆரம்பிக்கும்


3.அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுத்து நம் உடலை ஆரோக்கியமாகி வைக்கலாம்
4.அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும் ,
5.மேலும் இதய நோய்கள் நம்மை தாக்காது
6.அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் குடல் சுத்தமாகி விடும் .
7.இதனால் நம் சருமம் பொலிவாக இருக்கும் ,முகத்தில் பருக்கள் வராது