×

பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் ஃபுட்கள் சாப்பிடாமல் இருந்தால் நேரும் அதிசயம்

 

பொதுவாக  ஒரே இடத்தில் அமர்ந்திருப்போருக்கும் இந்த எடை பிரச்சினை இருக்கும் ,அதனால் நாள் முழுவதும் ஓரே இடத்தில் அமர்ந்திருப்போர் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் மேலும் எடை குறைக்க சில வழி முறைகளை பார்க்கலாம்
1.உடல் எடையை குறைக்க காலை உணவில், அவல், ஓட்ஸ், பழங்கள், சாலட் ஆகியவற்றை உட்கொண்டால் நல்லது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2.மக்கள் தண்ணீர் குறைவாக குடிப்பதால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன.


3.இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற முடியாமல் போகிறது. அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
4.இது தவிர, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
5.மேலும் வறுத்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் ஃபுட்கள் சாப்பிட கூடாது .
6.இதன் மீதான கடுமையான கட்டுப்பாடும் அவசியம்.