×

காலை உணவுக்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

 

பொதுவாக  வாழைப்பழத்தில் பொதிந்திருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ,மற்றும் வைட்டமின்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தேவையானது எனலாம் .இப்பழத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  
1.மேலும், இதில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது
2.நுண்ணூட்டச் சத்துக்களான வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகிய சத்துக்கள்  வாழைப்பழத்தில் மிகுந்து காணப்படுகிறது

3.மது அருந்தி விட்டு போதை தெளியாமல் இருப்போருக்கு வாழைப்பழத்தில் ஒரு வைத்தியம் செய்யலாம் . 4.போதையை தெளிவடைய செய்ய ஒரு வாழைப்பழத்தை, சிறிது கெட்டித்தயிர் மற்றும் சிறிது தேன் ஆகியவற்றுடன் ஒரு மிக்சியில் போட்டு, நன்கு அடித்து அதை போதை தலைகேறியவருக்கு கொடுத்து விட்டால் போதும் அவரின் போதை உடனே தெளியும் .மட்டையானவர் கூட உடனே எழுந்து விடுவார்
5.அல்சர் என்பது காலை உணவை சாப்பிடாமல் இருப்போருக்கும் ,அதிக கார உணவுகளை எடுத்து கொள்வோருக்கும் ஏற்படும் வயிற்று புண் ஆகும் ,
6.இந்த புண்ணை குணப்படுத்த வாழைப்பழ வைத்தியம் சிறந்த பலனளிக்கும் ,
7.அதாவது காலை உணவுக்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு விட்டுவந்தால் இந்த அல்சர் நோய் காணாமல் போகும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது