×

பீன்ஸை அதிகம் சாப்பிட்டால் எந்த நோயெல்லாம் ஓடிப்போகும் தெரியுமா ?

 

பொதுவாக பீன்ஸில் நமக்கு மலசிக்கல் உண்டாகாமல் பாதுகாக்கும் பல பொருட்கள் உள்ளது .இப்பதிவில் நாம் பீன்ஸ் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் .
1. மலசிக்கல் உள்ளோர் அதிகம் பீன்ஸை தங்களின் உணவில் சேர்த்து வருதல் நலம் சேர்க்கும் .
2.அடுத்து இதில் உடல் எடை குறைப்புக்கு தேவையான பல பொருள் உள்ளது .
3.மேலும் இதில் நம் எலும்புகளை பாதுகாக்கும் ஆற்றல் உள்ளது ,


4.மேலும் இது நமக்கு இதய நோய்களை வர விடாமல் செய்யும்
5.சிலருக்கு அடிக்கடி குடல் புண் உண்டாகும் .அதனால் பீன்ஸை அதிகம் சாப்பிடுவது குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது  
6. பீன்ஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை பருகி வந்தால் நீண்டநாள் ஆறாத வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
7.  நீரிழிவு நோயாளிகள் பீன்சை அடிக்கடி சேர்த்துகொள்வது நாளடைவில் நீரிழிவால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்கும்.
8.சிலர் நாள் பட்ட மூல நோயால் அவதி படுவதுண்டு .இப்படி மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பீன்ஸ் சிறந்த உணவு