×

பீன்ஸ் பொரியல் நமக்கு அள்ளி கொடுக்கும் ஆரோக்கியம்

 

பொதுவாக பல வீடுகளில் பீன்ஸ் பொரியல் என்றாலே அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகள் அதை சாப்பிட மறுப்பார்கள் .இப்படி அதை தவிர்ப்பதால் ஏராளமான ஊட்ட சத்துக்களை அவர்கள் இழக்கின்றனர் .பீன்சின் ஆரோக்கியம் பற்றி பாக்கலாம்
1.மேலும் பீன்ஸை தவிர்த்துவிட்டு பல ஜங்க் உணவுகளை வாங்கி சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்வர் .
2.இந்த பீன்ஸ் நமக்கு புற்று நோய் ஏற்படுத்தும் செல்களை வளர விடாமல் தடுக்கிறது .
3.மேலும் இதய நோய் வராமல் காக்கிறது .


4.அது மட்டுமில்லாமல் எடை குறைக்க நினைப்போருக்கு இந்த பீன்ஸ் ஒரு சிறந்த காய்கறி .மேலும் எலும்பு தேய்மானம் வராமல் காப்பதிலும் பீன்ஸ் ஒரு சிறந்த நிவாரணி  

5.மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
6.உடல் எடை குறைக்க நினைப்போர் அவசியம் அடிக்கடி பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிடுங்கள .
 7. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது பீன்ஸ்