நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால் உண்டாகும் நன்மை என்ன தெரியுமா ?
பொதுவாக கேரட் ஜூஸ் மற்றும் பீட் ரூட் ஜூஸ் மற்றும் பாகற்காய் ஜூஸ் போன்ற ஜூஸ்கள் நமக்கு நிறைய நன்மைகளை வழங்க கூடியது .இன்று நாம் பீட்ரூட் ஜூஸ் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம் .
1.பீட் ரூட் ஜூஸ் எப்படி தயாரிக்கலாம் என்றால் ,அப்படியே பீட்ரூட்டை மிக்சியில் அடித்து கொடுத்தால் குடிக்க முடியாது .
2.அதனுடன் இஞ்சி அல்லது கேரட் போன்ற காயை சேர்த்து கொண்டால்தான் குடிக்க முடியும் ,
3.மேலும் இந்த ஜூஸ் புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் நம்மை பாதுகாக்கும் .
4.மேலும் உட்ளில் ரத்த அழுத்தத்தை நார்மளுக்கு கொண்டு வரும் .அடுத்து கல்லீரலுக்கு இது மிக நன்மை செய்யும் ஆற்றல் கொண்டது
5.அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.
6.நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட் ராலின் அளவு குறைந்து நம் ஆரோக்கியம் மேம்படும் .
7.மேலும் ரத்தசோகை உள்ளவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்ப வர்கள் இந்த பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவது நல்லது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்