×

இளநரை பிரச்சினையை  தீர்க்கும் இந்த காயை உணவில் சேர்த்துக்கோங்க

 

பொதுவாக தேங்காய்  பச்சையாக சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியம் கூடும் ,.இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.தேங்காயை பச்சையாக சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பு கூடும் .
2.மேலும் இது நமக்கு முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ,


3.சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைக்கும் .
4.மேலும் இதில் உள்ள நார்சத்து நம் உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கும் ,மேலும் இளநரை பிரச்சினையை இது தீர்க்கும் .
5.தேங்காயை பச்சையாக சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
6. தினமும் தேங்காய் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் அழகை மேம்படுத்தும்.
7.சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகக் காட்டும்.
8.மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த தேங்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.