×

வருடக் கணக்கில் தீராமல் இருக்கும் நெஞ்சு சளியைக் கரைக்கும் இந்த பால்

 


பொதுவாக இஞ்சி மூலம் பித்தம் கபம் வாயு மூலம் வரும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .இதன் ஆரோக்கிய நன்மை குறித்து நாம் காணலாம்
1.இந்த இஞ்சியை பாலில் சேர்த்து குடிப்பதால் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் .


2.ஆம் மருந்து மாத்திரையால் குணமாகாத பல்வேறு நோய்களை கூட இந்த இஞ்சி பால் குணப்படுத்தும் அதிசய ஆற்றல் கொண்டது எனலாம் .
3. நம் உடலில் உள்ள நுரையீரலில் உள்ள கழிவுகள் வெளியேறி நுறையீரல் சுத்தமாகி ஆரோக்கியம் கொடுக்கும் .
 4.வருடக் கணக்கில் தீராமல் இருக்கும் நெஞ்சு சளியைக் கரைத்து இந்த பால் வெளியேற்றும்
 5.நம் குடலில் செரிமானம் சீராகும் போது வாயுத் தொல்லை என்பதே எந்த ஜென்மத்திலும் வராது.
 6.உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து நம்மை ஆரோக்கியமாக வைக்கும்
 வாயுவை வெளியேற்றும் என்பதாலும் , தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடும் என்பதால் தொப்பையின் அளவைக் குறைக்கும்.