உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால் எந்த நோயெல்லாம் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக நம் உடலில் தோன்றும் பல்வேறு கோளாறுகளை இந்த இஞ்சி குணப்படுத்தும் .இது குணப்படுத்தும் நோய்கள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இஞ்சி ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும்,
2.இது நம் உடலில் ஏற்படும் அலர்ஜி பிரச்சினைகளை குணப்படுத்தும் .
3.இஞ்சியை காயவைத்து கிடைக்கும் சுக்கு மூலமும் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .
4. ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி வெதுவெதுப்பான நீரில் போடவும். சிறிது நேரம் கழித்து, இந்தக் கலவையை வடிகட்டி, வாய் கொப்பளிக்கவும் அல்லது மவுத்வாஷாகப் பயன்படுத்தினால் வாயில் இருக்கும் பல்வேறு கிருமிகளை அழித்து நம் ஆரோக்கியாயத்தினை காக்கும்
5. உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்ப்பது தொண்டை புண் மற்றும் தொண்டை அழற்சியைக் குறைக்க உதவி உங்கள் ஆரோக்கியம் சிறக்கும்
6.தொண்டை புண் அறிகுறிகளை எளிதாக்க, சூப்கள் அல்லது பிற உணவுகளில் சிறிது துருவிய இஞ்சியைச் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும் .
7.ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சேர்த்து நாள் முழுவதும் குடித்து வந்தால் தொண்டைக்கு இதம் கிடைக்கும்.
.