×

இந்த பழம் புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது

 

பொதுவாக  திராட்ச்சை பழத்தின் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .இதில் வைட்டமின் பி மற்றும் சிங்க் சத்துக்கள் உண்டு ,.இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1. இதில் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளதால் இது சிறுநீரக கற்கள் வராமல் நம் கிட்னியை பாதுகாக்கும் .
2.இது உடல் எடை அதிகமாகாமல் பாதுகாக்கும் ,மேலும் இதில் இருக்கும் நீர் சத்து வெயில் காலங்களில் நமக்கு வறட்சி உண்டாகாமல் காக்கும் ,
3.மேலும் இது பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும் .மேலும் இது புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கும்
4.திராட்சையில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லை.அதனால் இதயத்தை பாதுகாக்கும்


5.இது உடலில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அளவை அதிகரிக்க உதவுகிறது.
6.திராட்சை இரத்த நாளங்களைத் தளர்த்தும்.
7.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் திராட்சை உதவுகிறது.
8.திராட்சையில் உள்ள சேர்மங்கள் லிப்பிட்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
9.திராட்சை போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் தசைகள் மற்றும் எலும்புகளின் கனிம அடர்த்தியைப் பாதுகாக்கலாம்.