×

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க எந்த டீ குடிக்கணும் தெரியுமா ?

 

பொதுவாக  கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்ளும்போது அது பக்க விளைவுகளை உண்டு பண்ணும் .அதனால் சில இயற்கையான வழியில் இந்த கொலஸ்ட்ராலை குறைக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளோம் .
1. முழு தானிய வகைகளை எடுத்துக்கொள்ளலாம் ,மேலும் சில வகை மீன்களில் ஒமேகா 3 இருப்பதால இந்த மீன் அடிக்கடி சாப்பிடலாம் ,
2.மேலும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பாதாம் பருப்பு, கடுக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
3.மேலும் முட்டை மஞ்சள் கரு ,வெண்ணெய் ,இறால் ,கோழி ,பன்னீர் போன்ற உணவுகளை தவிர்க்கலாம் ,மேலும் சில இயற்கை குறிப்புகளை பார்க்கலாம்

4.உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க கிரீன் டீ எடுத்து கொள்ளலாம்.


5.உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க அரை கப் குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது தயிர்,எடுத்துக்கொள்ளலாம்  
6.உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க குளிர்ந்த நீர் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் அல்லது ப்ளூபெர்ரிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து கொள்ளவும் ,பின்னர் அதை  அரைத்து ஆரோக்கியமான ஸ்மூத்தியாக குடித்து வர கொலஸ்ட்ரால் அளவு குறையும்