×


தினமும் தலைக்கு குளித்து வந்தால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 

பொதுவாக  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் முடி கொட்டி இளம் வயதிலேயே தலையில் வழுக்கையுடன் காணப்படுவர் .இதற்கு சில முக்கிய காரணங்களை பட்டியலிட்டுள்ளோம்

1.சிலர் அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பர் .இப்படி குளிப்பது முடி உதிர காரணமாக அமைகிறது  
2.சிலர் எப்போதும் அதிக சூடுள்ள சுடுநீரில் குளிப்பர் .இப்படி குளிப்பது கூட தலை முடி உதிர வழி வகுக்கும்


3.நீச்சல் குளம் போன்ற இடஙக்ளில் குளோரின் நிறைந்த தண்ணீர் இருக்கும் அதில் குளித்தால் முடி உதிரும்
4.சில இடங்களில் உப்பு நீர் இருக்கும் .இந்த தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலைமுடி உதிரலாம்.
5.நம் உடலுக்கு தேவையான சரியான அளவு வைட்டமின் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் இல்லாவிட்டால் கூட முடி உதிரலாம்என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
6.தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாதோருக்கு முடி உதிரும்  
7.தினமும் தலைக்கு குளித்து தலையில் பேன், பொடுகு, சிக்கு இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் முடி உதிரவே உதிராது