தேன் மற்றும் கேரட் ஜூஸ் கலந்து பருகினால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?
பொதுவாக பித்தம் சம்பந்தமான நோய்கள் மட்டுமல்லாமல் சளி ,காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் இஞ்சி சிறந்த மருந்து .அதே போல தேனுக்கும் பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் உண்டு .இவையிரண்டையும் வைத்து என்ன மருத்துவம் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் கொஞ்சம் கேரட் ஜூஸ் எடுத்துக்கொண்டு ,அதனுடன் தேன் கலந்து வைத்து கொள்ளவும்
2.இந்த கலவையை தினம் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பருகி வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
3.அடுத்து தேன் எடுத்து கொள்ளவும் ,அதனுடன் இஞ்சி சாறை சம அளவு எடுத்து கலந்து வைத்து கொள்வோம்
4.இந்த தேன் ,இஞ்சி கலவையை பருகினால் இருமல், சளி, தொண்டை வலி, மார்பு சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் அஞ்சி ஓடிவிடும்
5.அடுத்து தேன் மற்றும் இஞ்சி சாறை சம அளவு எடுத்து கொள்ளவும் . இந்த கலவையுடன் கருப்பு மிளகு பொடியையும் சேர்த்து கொள்ளவும்
6.இந்த தேன் இஞ்சி ,மிளகு கலவையை பருகினால் ஆஸ்துமா குணமாகும்.
7.அடுத்து ஒரு ஸ்பூன் பூண்டு சாறுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து வைத்து கொள்ளவும்
8. இந்த பூண்டு ,தேன் கலவையை தினமும் காலை மாலை என இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குணமாகும்.