பெண்கள் தினமும் கொத்தமல்லி ஜூஸை குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக கொசுறாக கொடுக்கும் கொத்தமல்லியில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை ஆகும் .இதன் ஆரோக்கிய நன்மைகளை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம் .
1.கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும்.
2.கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் இரத்த சோகை குணமாகும்
3.கொத்தமல்லி ஜூஸை ஒருவர் தினமும் சிறிது குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குணமாகும்
4.கொத்தமல்லியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அல்சைமர் நோயைத் தடுக்க உதவும்.
5.கொத்தமல்லி ஜூஸை குடித்தால் அஜீரண பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
6.மேலும் கொத்தமல்லி எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களான ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.
7.கொத்தமல்லி ஜூஸை தினமும் சிறிது குடித்து வந்தால் வாய்ப்புண்,மற்றும் வாய் துர்நாற்றம் சரிசெய்ய உதவும்.
8. தினமும் காலையில் சிறிது கொத்தமல்லி ஜூஸைக் குடித்தால்,வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்
9.கொத்தமல்லி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தடுத்து, சீராக பராமரிக்க உதவும்.
10.மேலும் பெண்கள் இதை தினமும் சிறிது கொத்தமல்லி ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.