×

உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்தும் இந்த காயின் மற்ற நன்மைகள்

 

பொதுவாக  நாம் அதிகம் வாங்காத  கொத்தவரங்காயை நாம் பயன்படுத்தினால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .அதன் நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்
1.கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கொத்தவரங்காய் போல மாறி குறைந்து விடும் வாய்ப்புள்ளது .
2.கொத்தவரங்காயில் அதிகம் சாப்பிட்டால்  மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
3.கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால்நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் வல்லமை பெற்றுஇருக்கிறது.
4. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது.
5.இது மூட்டு வலியை சரி செய்கிறது.


6. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.
7.கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள கொழுப்பைகுறைக்கிறது .
9.சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
10. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கிறது