×

சிறுதானியங்களை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நேரும் அதிசயம்

 

பொதுவாக ஒமேகா 3 நம் உடலில் கொழுப்பு சேராமல் இதயத்தை பாதுகாக்கும் எந்த பொருள் மூலம் இதயத்தை பாதுகாக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.பூண்டு மற்றும் இஞ்சி நம் உடலில் எல் டி எல் அளவை குறைக்க பெரும் உதவி புரிகிறது .மாரடைப்பு மற்றும்  பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைத்து,இதய தமனிகளில் கொழுப்பு படியாமல் பாதுகாக்கிறது
2.சில உணவுகளால் நம்முடைய உடலில் ஏற்படும் 'கெட்ட கொலஸ்டிரால் ' குறைக்க வழிகள் உண்டு.
3.உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும்.


4.இது நமக்கு கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் கொடுக்கும்
5.கருப்பு பீன்ஸ்  அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன.
6.ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7.வால் நட் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்கள் எதுவும் நெருங்குவதில்லை என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
8.சிறுதானியங்களை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.