×

அசிடிட்டி பிரச்சனைக்கு அருமருந்தாகும் இந்த கீரை

 

பொதுவாக  புதினா இலையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்க்கலாம்
1.ஆஸ்துமா நோயாளிகளின் மூச்சு திணறலை குறைக்க புதினா உதவும் .
2.மேலும் வயிற்றுப்போக்கு இருந்தால் அப்போது புதினா சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும் 3.புதினாவால் வயிறு உப்புசம் ,வயிற்று வலி ,போன்ற நோய்கள் குணமாகும் .


4.சிலருக்கு அடிக்கடி காய்ச்சல் வரும் இந்த காய்ச்சலுக்கு புதினா நல்ல நிவாரணம் கொடுக்கும் ,
5.வெறும் வாய்ல புதினா இரு இலைகளை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குணமாகும்
6.புதினா இலைகள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது:
7.புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் செப்டிக் பண்புகள் உள்ளன. எனவே செரிமானத்தை மேம்படுத்த புதினா நல்லது. செரிமான பிரச்சனைகளை நீக்க புதினா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
8.அசிடிட்டி பிரச்சனை இருந்தால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் புதினா சாறு கலந்து குடிப்பது நல்லது.